எது வரலாறு?
தமிழர்கள் பலர் அந்தப் பழைய ராஜாராணித்தனமான
வரலாறுகளையே 'அசல் வரலாறு' என்று நம்புகிறார்கள். அவ்வாறு எண்ணுவதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டா
ஆனால் நேதாஜி சம்பந்தப்பட்டவையும் வரலாறுதானே.
தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியும் திமுக ஆட்சியும் அதிமுக
தோற்றமும்கூட வரலாறுகள்தாம்.
அண்மையில் நடந்தவை என்பதால் இவற்றுக்கு வரலாற்று
அந்தஸ்து இல்லாமல் போய்விடவில்லை.
இன்று நடப்பது நாளை வரலாறு.
No comments:
Post a Comment